/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திமுக கூட்டணி கட்சிகளுக்கு முதல்வர் மறைமுக எச்சரிக்கை | CM stalin | Bihar election | congress | DMK
திமுக கூட்டணி கட்சிகளுக்கு முதல்வர் மறைமுக எச்சரிக்கை | CM stalin | Bihar election | congress | DMK
பீஹாரை பாத்தீங்க தானே இனி வாயே திறக்க கூடாது! சூசகமாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் பீஹார் தேர்தல் முடிவு, அனைவருக்கும் பாடங்களை வழங்கியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்து, தமிழகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கான எச்சரிக்கையாகவே கருதப்படுகிறது.
நவ 17, 2025