ஐகோர்ட் சொன்ன கருத்துகள் தீவிரமாக அலசி ஆராயும் அரசு karur stampede karur tragedy vijay tvk campaign
கரூர் பிரசாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக, 3 நாள் கழித்து விஜய் ஒரு வீடியோ போட்டார். 5 மாவட்டங்களில் பிரசாரம் செய்தேன்; ஏன் கரூரில் மட்டும் இப்படி நடந்தது; மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும்; எல்லா உண்மையும் விரைவில் வெளிவரும் என மறைமுகமாக செந்தில்பாலாஜியை குறிவைத்து பேசினார். கரூர் சம்பவம் தொடர்பான வழக்குகளை விசாரித்த ஐகோர்ட், விஜயின் செயல்பாடுகளை கடுமையாக கண்டித்தது. #KarurStampede #KarurTragedy #VijayTVK #41Dies #CMStalin #VijayVideo #ViralVideo #2026AssemblyElections #SenthilBalaji #TamilNaduPolitics #BreakingNews #TragicEvent #PublicSafety #PoliticalCampaign #VijayTV #TamilNews #CurrentAffairs #ViralContent #NewsUpdate #Election2026 #TamilNadu #StampedeIncident #CommunityResponse #GovernmentAction #SocialAwareness #VijayFans #PoliticalAnalysis #CrisisManagement #HumanInterest #StateOfEmergency #VijayTVNews