/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 6 மாத பிளான் ரெடி: அதிரடியில் முதல்வர் விஜய் | CM Vijay 6 Month | CM Vijay Government Order
6 மாத பிளான் ரெடி: அதிரடியில் முதல்வர் விஜய் | CM Vijay 6 Month | CM Vijay Government Order
சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ஆறு மாதங்களை இலக்காக வைத்து பணியாற்ற, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு, கடந்த ஆட்சியில் தனி அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். த.வெ.க., ஆட்சியில் அந்த துறையை முதல்வர் விஜய் நேரடி கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இது குறித்து, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் கூறியதாவது, நகர்ப்புறங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதை, முக்கிய நோக்கமாக வைத்து
ஜூன் 02, 2026