உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / BREAKING மகளிர் உரிமை தொகை... விஜய் தந்த அதிர்ச்சி CM Vijay | magalir urimai thogai | DMK vs TVK

BREAKING மகளிர் உரிமை தொகை... விஜய் தந்த அதிர்ச்சி CM Vijay | magalir urimai thogai | DMK vs TVK

மகளிர் உரிமை தொகை திட்டத்தில் முதல்வர் விஜய் எடுத்த முக்கிய முடிவு திமுக கொண்டு வந்த மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மறுசீரமைப்பு பெண்கள் வங்கி கணக்கில் நாளை ரூ.1000 வரவு வைக்கப்படாது நிதி துறை அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனையில் விஜய் அதிர்ச்சி முடிவு உரிமை தொகை திட்டத்தை மறுசீரமைக்க அவகாசம் தேவை என அறிக்கை பெண்களுக்கு விரைவில் உரிமை தொகை வரவு வைக்கப்படும்

மே 14, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை