உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ரூ.51 கோடி கமிஷன் வேட்டைக்கு எண்ட் கார்டு போட்ட CM விஜய் CM Vijay | Tasmac | Tamil Nadu

ரூ.51 கோடி கமிஷன் வேட்டைக்கு எண்ட் கார்டு போட்ட CM விஜய் CM Vijay | Tasmac | Tamil Nadu

தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் மூல்ம் மதுபானங்களை விற்கிறது. இந்நிறுவனம், 11 மதுபான தயாரிப்பு ஆலைகளில் இருந்து மது வகைகளையும், 7 நிறுவனங்களிடம் இருந்து, பீர் வகைகளையும் கொள்முதல் செய்கிறது. மாதம் சராசரியாக, 50 லட்சம் பெட்டி மது வகைகளும், 35 லட்சம் பெட்டி பீர் வகைகளும் கொள்முதல் செய்யப்படுகின்றன. மது கடைகளில், எந்த நிறுவன தயாரிப்பு மதுபானம் அதிகம் விற்பனையாகிறதோ, அதற்கு ஏற்ப, அந்த நிறுவனத்திடம் இருந்து, மது வகைகளை அதிகம் வாங்கி விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.

மே 31, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை