உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / CM விஜயின் அடுத்த மூவ்.. திருச்சி கிழக்கில் இவர் போட்டியா? CM Vijay | John Arokiasamy | Trichy

CM விஜயின் அடுத்த மூவ்.. திருச்சி கிழக்கில் இவர் போட்டியா? CM Vijay | John Arokiasamy | Trichy

தற்போதைய அரசியலில் தேர்தல் வியூக வகுப்பாளர்கள், தவிர்க்க முடியாத சக்தியாகி உள்ளனர். பீகாரை சேர்ந்த பிரசாந்த் கிஷோர், கர்நாடகாவை சேர்ந்த சுனில் போன்ற தேர்தல் வியூக வகுப்பாளர்கள் வரிசையில், தமிழக அரசியலில் கவனத்தை ஈர்த்தவர் ஜான் ஆரோக்கியசாமி. தவெகவின் அரசியல் வியூக வகுப்பாளரான இவர், திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்தவர். எம்.பி.ஏ., பட்டதாரியான ஜான் ஆரோக்கியசாமி, பல முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளை பிரபலப்படுத்தும் பணியில் இருந்தவர்.

ஜூலை 10, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை