/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தவெக உட்கட்சி விவகாரத்தில் வியாக்கியானம் வேண்டாம் - கேஎஸ் அழகிரி சூடு | TVK | Congress | KS Alagiri
தவெக உட்கட்சி விவகாரத்தில் வியாக்கியானம் வேண்டாம் - கேஎஸ் அழகிரி சூடு | TVK | Congress | KS Alagiri
தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் கடந்த 6ம் தேதி சென்னையில் நடந்தது. அதில், கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் பேசுகையில், குட்கா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை, தவெகவில் இணைத்ததற்கு, காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
ஜூலை 10, 2026