/ தினமலர் டிவி
/ அரசியல்
/ BREAKING முதல்வரான பின் முதல்முறையாக கரூர் செல்கிறார் விஜய் | CM Vijay | Karur Visit | TVK | TN Govt
BREAKING முதல்வரான பின் முதல்முறையாக கரூர் செல்கிறார் விஜய் | CM Vijay | Karur Visit | TVK | TN Govt
ரூர் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தனி விமானத்தில் திருச்சி வந்தடைந்தார் முதல்வர் விஜய் அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் கரூர் செல்கிறார் கரூர் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர் 32 பேருக்கு அரசு பணி முதல்வரான பின் முதல் முறையாக கரூர் செல்கிறார் விஜய் கருப்பு சட்டை அணிந்து வந்திறங்கினார் முதல்வர் விஜய் திருச்சி ஏர்போர்ட்டில் இருந்து காரில் புறப்பட்ட முதல்வர், சாலையோரம் நின்ற மக்களுக்கு கையசைத்தபடி பயணம் கரூர் வெண்ணெய்மலை அருகே 5,000 பேர் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் உரையாற்றுகிறார்
ஜூலை 10, 2026