உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / காங்கிரஸ் கூடாரத்தை காலி செய்யும் தவெக: பின்னணி என்ன? CM Vijay | Congress | Chidambaram

காங்கிரஸ் கூடாரத்தை காலி செய்யும் தவெக: பின்னணி என்ன? CM Vijay | Congress | Chidambaram

தமிழக காங்கிரசில் சிதம்பரம், கார்த்தி இருவருக்கும் தமிழகம் முழுதும் ஆதரவாளர்கள் இருக்கின்றனர். மறைந்த முன்னாள் தலைவர் இளங்கோவனின் ஆதரவாளர்களாக இருந்தவர்களும், இவர்கள் கோஷ்டியில் உள்ளனர். சட்டசபை தேர்தலில், தன் ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கி தர, டில்லி மேலிடத்தில் சிதம்பரம் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை. இதனால், சிதம்பரத்திற்கு நெருக்கமாக இருந்த மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், அவரிடம் இருந்து விலகி வருகின்றனர்.

ஜூலை 11, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை