உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தொடரும் ரீல்ஸ் அட்ராசிட்டி - மீண்டும் ஒரு சர்ச்சை | Pennagaram MLA | school inspection

தொடரும் ரீல்ஸ் அட்ராசிட்டி - மீண்டும் ஒரு சர்ச்சை | Pennagaram MLA | school inspection

ஆய்வு செய்து ரீல்ஸ் வெளியிட்டனர். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி விமர்சனத்துக்கு உள்ளானது. அமைச்சரவை கூட்டத்தில் யாரும் பள்ளிகளில் ஆய்வு செய்து ரீல்ஸ் வெளியிடக்கூடாது என முதல்வர் விஜய் எச்சரித்திருந்தார். கட்சியினருக்கும் இது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த சூழலில் தருமபுரி பென்னாகரம் தவெக எம்எல்ஏ கஜேந்திரன், நேற்று அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார். மாணவர்களிடம் கேள்வி கேட்டு, அறிவுரை வழங்கியதுடன், சத்துணவின் தரத்தையும் ஆய்வு செய்தார்.

ஜூலை 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ