உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / முதல்வர் வசம் உள்ள நகராட்சி நிர்வாக துறையில் வசூல் தொடர்வதாக புகார்! CM Vijay | TVK | Municipal

முதல்வர் வசம் உள்ள நகராட்சி நிர்வாக துறையில் வசூல் தொடர்வதாக புகார்! CM Vijay | TVK | Municipal

முதல்வர் விஜய் வசம் இருக்கும் நகராட்சி நிர்வாகத் துறையில் தான், தமிழகத்தின் 25 மாநகராட்சிகளும் செயல்படுகின்றன. மாநகராட்சிகளில் உள்ள கட்டடங்கள், வீடுகள், நிலங்களுக்கு சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. புதிதாக வீடு, வணிக கட்டடங்கள் கட்டும் போதும், அதற்கான சொத்து வரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி, சதுர அடிக்கு ஏற்றவாறு வீடு, வணிக கட்டடங்களுக்கு சொத்து வரியை, மாநகராட்சி நிர்வாகம் நிர்ணயம் செய்யும்.

ஜூலை 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ