உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஆறுதல் கூற மனமில்லையா? அரசுக்கு ஸ்டாலின் கண்டனம் Tvk | Tvkgovt | CM Vijay | MK stalin

ஆறுதல் கூற மனமில்லையா? அரசுக்கு ஸ்டாலின் கண்டனம் Tvk | Tvkgovt | CM Vijay | MK stalin

தமிழகத்தில் நடந்த போலீஸ் கஸ்டடி மரணங்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: காவல் மரணங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும்போது, முதல்வர் வாய்யை எப்போது திறப்பார்? எதிர்க்கட்சியாக இருந்தபோது, Sorry சொன்னால் போதுமா? என்று என்னை பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதல்வர் ஆனதும் அதைக்கூட செய்ய துணிவின்றி எங்கு ஒளிந்து கொண்டு இருக்கிறார்? Accountability, Apology முதல்வருக்கு பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?

ஜூலை 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ