உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கரூர் வழக்கில் CBI அறிக்கைக்காக காத்திருக்கும் உச்ச நீதிமன்றம் CM Vijay | TVK | Karur

கரூர் வழக்கில் CBI அறிக்கைக்காக காத்திருக்கும் உச்ச நீதிமன்றம் CM Vijay | TVK | Karur

தமிழக முதல்வரான தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கடந்தாண்டு கரூரில் தேர்தல் பிரசாரம் செய்த போது கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்தனர். இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சுப்ரீம்கோர்ட் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, அஜய் ரஸ்தோகி தலைமையில், மூவர் அடங்கிய குழுவை நியமித்து, விசாரணையை கண்காணிக்கவும் உத்தரவிட்டது. தவெக தலைவர் விஜய், த.வெ.க., நிர்வாகிகள், தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி என, பலரையும் டில்லி அழைத்து சி.பி.ஐ., விசாரணை செய்தது. மாதந்தோறும் விசாரணை நிலவரத்தை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவிற்கு அறிக்கையாகவும் சி.பி.ஐ அளித்து வந்தது.

ஜூலை 26, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை