வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஊருக்கு ஒரு ஸ்கூல், கல்யாணமண்டபம் , ஆஸ்பத்திரி, பேங்க், சர்ச் இருக்கும் பொது நீங்க தமிழ்நாடு ஐ வைத்து கடன் வாங்குங்க .
வட்டி கட்டும் செலவு இந்த ஆண்டு எகிறும் tvkgovt | CM Vijay | TNGovt | Borrowings
தமிழக அரசு நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதங்களில் 20,881 கோடி ரூபாய் கடன் வாங்கி இருக்கிறது. இந்த முழு ஆண்டில் 1.22 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் மொத்த கடன் ஏற்கனவே 10 லட்சம் கோடி ரூபாய் ஆக உள்ளது. இதற்காக கடந்த 3 மாதங்களில் மட்டும் 14,618 கோடி ரூபாய் வட்டி செலுத்தப்பட்டு உள்ளது. நடப்பு நிதியாண்டில் மொத்தம் 1.22 லட்சம் கோடி கடன் வாங்கவும், வட்டிக்கு 76,452 கோடி ரூபாய் செலவு செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. அரசின் மொத்த வருவாயில் வட்டி செலவினத்தின் பங்கு 22.82 சதவீதமாக உள்ளது.
ஊருக்கு ஒரு ஸ்கூல், கல்யாணமண்டபம் , ஆஸ்பத்திரி, பேங்க், சர்ச் இருக்கும் பொது நீங்க தமிழ்நாடு ஐ வைத்து கடன் வாங்குங்க .