உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஆந்திராவில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 3.71 கோடி பேர் படிவம் சமர்ப்பிப்பு

ஆந்திராவில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 3.71 கோடி பேர் படிவம் சமர்ப்பிப்பு

நாடு முழுதும் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்து வருகிறது. பீகாரை தொடர்ந்து தமிழகம், மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எஸ்ஐஆர் பணி நடத்தப்பட்டு, இரட்டை பதிவு, போலி வாக்காளர்கள், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.

ஜூலை 31, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை