உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வன்மத்தை கக்கும் காரிய பூனை திமுக: விளாசிய தவெக தலைமை | Stalin | TVK vs DMK | CM Vijay | Cauveri

வன்மத்தை கக்கும் காரிய பூனை திமுக: விளாசிய தவெக தலைமை | Stalin | TVK vs DMK | CM Vijay | Cauveri

காவிரி விவகாரத்தில் முதல்வர் விஜய் தனிமைப்பட்டு நிற்கிறார் என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்து இருந்தார். இதற்கு தவெக கட்சி தலைமை பதிலடி கொடுத்துள்ளது. விவசாயிகள் நலன்களுக்காகவும், கர்நாடக வாழ் தமிழ் சொந்தங்களுக்காகவும் யோசித்து செயல்படுவதுதான் முதல்வர் விஜயின் மனசாட்சி உள்ள மக்களாட்சி. திமுக போல சுயநலம் கொண்டு தனி ஆவர்த்தனம் செய்ய துடிப்பவர் இல்லை எங்கள் தலைவர். தொடர்ந்து பல ஆண்டுகளாக மத்திய அரசிடம் பேரம் பேசி, பெற வேண்டிய இலாகாக்களை பெற்ற போதெல்லாம் காவிரி விவகாரத்திற்காக ஒரு மந்திரி பதவியாவது, ஒருநாளாவது உதறி இருக்குமா திமுக?

ஆக 01, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை