/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அமைச்சர் முன்னிலையில் பள்ளி மாணவர்கள் TVK கோஷம் | Karaikudi | sivagangai | Minister prabhu
அமைச்சர் முன்னிலையில் பள்ளி மாணவர்கள் TVK கோஷம் | Karaikudi | sivagangai | Minister prabhu
தவெக அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் பள்ளி, மருத்துவமனைகளுக்கு சென்று ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் எடுத்து வெளியிட்டது சர்ச்சையானது. இதையடுத்து நடந்த அமைச்சரவை கூட்டத்தில், முதல்வர் விஜய் எச்சரித்தார். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பொது இடங்களுக்கு சென்று ரீல்ஸ் எடுக்க கூடாது என உத்தரவிட்டார். இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உலக நண்பர்கள் தினத்தை முன்னிட்டு, ரத்த தான முகாம் நடந்தது. அழகப்பா மாதிரி மேல்நிலை பள்ளியில் நடந்த இந்த முகாமை அமைச்சர் பிரபு தொடங்கி வைத்தார்.
ஆக 03, 2026