/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தஞ்சாவூர் வழக்கில் உதயநிதி கைது முதல் விசாரணை வரை! நடந்தது என்ன? Udhayanidhi Stalin | DMK | TVK
தஞ்சாவூர் வழக்கில் உதயநிதி கைது முதல் விசாரணை வரை! நடந்தது என்ன? Udhayanidhi Stalin | DMK | TVK
திமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தலைமையில் கடந்த 3ம் தேதி, தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காவிரி மற்றும் மேகதாது விவகாரம் தொடர்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், இரட்டை அர்த்தத்தில் உதயநிதி பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, தவெக மகளிரணி சார்பில், தஞ்சாவூர் கிழக்கு போலீசில் அளித்த புகாரின் பேரில், உதயநிதி மீது ஒன்பது பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, சென்னையில் நேற்று முன்தினம் உதயநிதி கைது செய்யப்பட்டு, தஞ்சாவூருக்கு அழைத்து வரப்பட்டார்.
ஆக 06, 2026