/ தினமலர் டிவி
/ அரசியல்
/ முதல்வர் விஜய் vs உதயநிதி! தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வைரல் வினாடிகள் | TN Assembly | Cm vijay | DMK
முதல்வர் விஜய் vs உதயநிதி! தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வைரல் வினாடிகள் | TN Assembly | Cm vijay | DMK
தவெக அரசின் முதல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. சட்டசபைக்கு முதல்வர் விஜய் வந்த போது, அவரை அமைச்சர்கள் மற்றும் ஆளும் தரப்பு எம்எல்ஏக்கள் மேஜையை தட்டி வரவேற்றனர். தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சபைக்கு வந்தார். அவரை, திமுக எம்எல்ஏக்கள் மேஜையை தட்டி வரவேற்றனர். அப்போது, உதயநிதிக்கு முதல்வர் விஜய் வணக்கம் தெரிவித்தார். ஆனால், அதை கண்டுகொள்ளாமல், முகத்தை வேறு பக்கம் திருப்பிய உதயநிதி, திமுக எம்எல்ஏக்களுக்கு மட்டும் வணக்கம் தெரிவித்து விட்டு, இருக்கையில் அமர்ந்தார்.
ஆக 06, 2026