/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மானிய, இலவச திட்டங்களால் தமிழக அரசுக்கு கூடுதல் சுமை TN Budget | freebies| Tvk | Tvkgovt CM Vijay
மானிய, இலவச திட்டங்களால் தமிழக அரசுக்கு கூடுதல் சுமை TN Budget | freebies| Tvk | Tvkgovt CM Vijay
தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. குடிசை வீடுகள், விவசாயத்துக்கு முழுவதும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. தவெக ஆட்சிக்கு வந்தபின், வீடுகளுக்கான இலவச மின்சாரம் 200 யூனிட் ஆக உயர்த்தப்பட்டது. பயிர் கடன் தள்ளுபடி, தாய்மாமன் சீர், அண்ணன் சீர் திட்டங்கள் மற்றும் உதவித் தொகைக்கான செலவுகள் அதிகரித்துள்ளன.
ஆக 07, 2026