உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / எம்பி பதவியை உதறி விட்டு தமிழக அரசியலில் குதிக்கிறார் | Praveen Chakravarty | TVK | Congress | TN Ca

எம்பி பதவியை உதறி விட்டு தமிழக அரசியலில் குதிக்கிறார் | Praveen Chakravarty | TVK | Congress | TN Ca

தவெகவுடன் கூட்டணி வைக்க அழுத்தம் கொடுத்ததில் முக்கியமானவர் ராகுலின் ஆலோசகர் பிரவீன் சக்ரவர்த்தி. தேர்தலுக்கு முன் இதை பல முறை வெளிப்படுத்தினார். முதல்வர் விஜயுடனும் நெருக்கமாகியதால் ராஜ்யசபா பதவி கிடைத்தது. இப்போது பிரவீன் தமிழக அரசியலில் தன் பார்வையை திருப்பி உள்ளார். எம்பியாக இருப்பதை விட எம்எல்ஏ ஆனால் அமைச்சராகி விடலாம் என்பது இவரது ஆசை. இதை ராகுலும் ஆதரிக்கிறாராம். சிறந்த பொருளாதார நிபுணர்.உலக பல்கலையில் பட்டங்கள் பெற்றவர்.

ஆக 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ