உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / எஸ்பி ஆபிஸ் வாசல் வரை விரட்டிய கொள்ளை கும்பல் | Crime | Theft | Goods Van | kallakurichi Police

எஸ்பி ஆபிஸ் வாசல் வரை விரட்டிய கொள்ளை கும்பல் | Crime | Theft | Goods Van | kallakurichi Police

சென்னையில் இருந்து கொச்சின் நோக்கி கொரியர் வேன் ஒன்று நேற்று இரவு கிளம்பியது. திண்டுக்கல்லை சேர்ந்த தங்கராசு ஓட்டிச் சென்றார். நள்ளிரவில் மாடூர் சுங்கச்சாவடியை தாண்டியபோது வேனின் பூட்டு உடைக்கப்பட்டதாக சென்சார் மூலம் அந்த நிறுவனத்துக்கு மெசேஜ் சென்றது. உடனடியாக லாரி உரிமையாளர், தங்கராசுக்கு தகவல் கொடுத்துள்ளார். வேனை நிறுத்தி பின்னால் சென்று பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி இருப்பதை கண்டு ஷாக் ஆனார். தன்னிடம் இருந்த மற்றொரு பூட்ட்டால் கண்டெய்னரை பூட்டினார்.

ஆக 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி