உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஆயக்குடியிலும் கோயில் நிலம் வேட்டை: முந்தைய மோசடியாளர்களே அட்டகாசம் | Palani Temple Land Scam

ஆயக்குடியிலும் கோயில் நிலம் வேட்டை: முந்தைய மோசடியாளர்களே அட்டகாசம் | Palani Temple Land Scam

பழனி கோயில் கட்டுப்பாட்டில் உள்ள தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான நிலம், போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்டது. 108 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலத்தின் பதிவு ரத்து செய்யப்பட்டதுடன், சார் - பதிவாளர் உட்பட பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த முறைகேடு குறித்த அதிர்ச்சி அடங்குவதற்குள், அதே கும்பல், மற்றொரு கோயிலுக்கு சொந்தமான, 2 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தையும் முறைகேடாக பதிவு செய்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்து இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் கூறியதாவது,

ஆக 10, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !