உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / AGS அர்ச்சனாவின் மறுபக்கம்: அறநிலைய அமைச்சர் ரமேஷ் விளக்கம் | Archana Kalpathi HRCE Appointment

AGS அர்ச்சனாவின் மறுபக்கம்: அறநிலைய அமைச்சர் ரமேஷ் விளக்கம் | Archana Kalpathi HRCE Appointment

தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு பரம்பரை சாரா அறங்காவலர்களை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறை மூலம் அமைக்கப்பட்ட இந்த குழு மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் செயல்படும். இந்த தேர்வுக் குழுவில் மொத்தம் 7 பேர் இடம்பெற்றுள்ளனர். அதில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா பெயரும் இடம்பெற்றுள்ளது. இவர் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார்.

ஆக 11, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை