உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / துயரத்தில் அரசியல் கூடாது நீதிபதிகள் சரமாரி கேள்வி | Karur Inicident | Govt Jobs | Tvk Vijay

துயரத்தில் அரசியல் கூடாது நீதிபதிகள் சரமாரி கேள்வி | Karur Inicident | Govt Jobs | Tvk Vijay

கரூரில் நடந்த தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் குடும்பத்தினர் 31 பேருக்கு முதல்வர் விஜய் கடந்த மாதம் கருணை அடிப்படையில் அரசுப்பணி வழங்கினார். இதை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளயைில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சி.வி கார்த்திகேயன், ஆர். சக்திவேல் அமர்வு, அரசு வழங்கிய பணி நியமனங்களை ரத்து செய்தனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளித்து உதவியிருக்கலாம்; பணி வழங்குவதை விட பயனுள்ளதாக இருக்கும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

ஆக 14, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !