/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு தமிழகத்தில் மழை; வானிலை அப்டேட் | TN Weather | Heavy Rain Today | IMD
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு தமிழகத்தில் மழை; வானிலை அப்டேட் | TN Weather | Heavy Rain Today | IMD
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு, மழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது. இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். 17ம் தேதி மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். 18ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்.
ஆக 16, 2026