ரேஷன் கார்டு தகவல்களுக்கு ஆபத்து? மத்திய அரசு எச்சரிக்கை!
தமிழகத்தில் ரேஷன் கார்டு பெறுவதற்கு, பொது வினியோக திட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதேபோல், ரேஷன் கார்டில் முகவரி மாற்றம், குடும்ப உறுப்பினர்களை சேர்ப்பது அல்லது நீக்குவது, மொபைல் போன் எண்ணை மாற்றுவது, நகல் ரேஷன் கார்டு பெறுவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கும் இந்த இணையதளத்தில்தான் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு தமிழகத்தின் பொது வினியோக திட்டம் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டுள்ளது.
ஆக 20, 2026