உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / முதல்வரான பின் முதல் முறை அமித் ஷாவை சந்தித்த விஜய்: கிப்ட் பாக்ஸில் என்ன? எகிறும் எதிபார்ப்பு

முதல்வரான பின் முதல் முறை அமித் ஷாவை சந்தித்த விஜய்: கிப்ட் பாக்ஸில் என்ன? எகிறும் எதிபார்ப்பு

சென்னை அடுத்த கோவளத்தில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு இன்று துவங்கியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநில முதல்வர்கள், தெலங்கானா துணை முதல்வர், புதுச்சேரி கவர்னர், அனைத்து மாநில மூத்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

ஆக 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை