/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சட்டசபையில் குதர்க்கமாக பேசி குழப்பம் ஏற்படுத்தும் அமைச்சர்கள் | Senthil Balaji | TasmacProbe | DVAC
சட்டசபையில் குதர்க்கமாக பேசி குழப்பம் ஏற்படுத்தும் அமைச்சர்கள் | Senthil Balaji | TasmacProbe | DVAC
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பான விசாரணைக்காக சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். 4 மணி நேரம் அவரிடம் விசாரணை நடந்தது. வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த செந்தில்பாலாஜி, அரசியல் உள்நோக்கத்தோடு போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் சட்டப்படி சந்திப்போம் என்றார்.
ஆக 22, 2026