/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தென் மாநில முதல்வர்கள் மாநாடு; அமித் ஷா மகிழ்ச்சி! | CM vijay | Amitshah | Modi
தென் மாநில முதல்வர்கள் மாநாடு; அமித் ஷா மகிழ்ச்சி! | CM vijay | Amitshah | Modi
கடந்த வாரம் சென்னையில் நடந்த தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டில்லி திரும்பியதும் பிரதமர் மோடிக்கு போன் போட்டு பேசினார். கூட்டம் நல்ல முறையில் நடந்தது. தென் மாநில முதல்வர்கள் அனைவரும் பாராட்டினர். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா இடையே உள்ள முக்கிய பிரச்னையே, நதி நீர் பங்கீடு தான். இதற்கான ஒரு திட்டத்தை அவர்களிடம் அளித்தேன். அனைவரும் அதை வரவேற்றனர் என, மகிழ்ச்சியுடன் கூறினார். இந்த நதி நீர் பிரச்னைக்கு நதிகள் இணைப்பு தான் தீர்வு.
ஆக 23, 2026