உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அமைச்சர் பேச்சால் அதிர வைத்த மாணவர்கள் கூட்டம் | TVK | CM Vijay | Minister Jagadeeswari

அமைச்சர் பேச்சால் அதிர வைத்த மாணவர்கள் கூட்டம் | TVK | CM Vijay | Minister Jagadeeswari

இன்றைய முதல்வர் விஜய், வருங்கால பிரதமர் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது என அமைச்சர் ஜெகதீஸ்வரி கூறி உள்ளார்.

ஆக 23, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Palanisamy T
ஆக 23, 2026 16:48

இன்று முதல்வர் நாளை பிரதமரென்று இவர்கள் பேசியது வரம்பு மீறியப் பேச்சு. பேசியது வெறும் முகத் துதிக்கான பேச்சு. இவர்கள் அமைச்சராகயிருக்க கொஞ்சமும் தகுதியில்லை. முதலில் நல்ல அமைச்சராக மக்களுக்கு சேவை முயற்சிச் செய்யுங்கள்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை