உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நீபதிகளின் கடமை பற்றி பணி ஓய்வு நாளில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி பேச்சு

நீபதிகளின் கடமை பற்றி பணி ஓய்வு நாளில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி பேச்சு

ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர் சஞ்சய் கரோல். சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பணியாற்றிய இவர் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். இதை தொடர்ந்து அவருக்கான பணி நிறைவு பாராட்டு விழாவில், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூரியகாந்த், மத்திய அரசின் சொல்லிட்டார் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் நீதிமன்றம், நீதிபதிகளின் செயல்பாடு குறித்து சஞ்சய் கரோல் உணர்வுப்பூர்வமாக பேசினார்.

ஆக 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !