உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சிங்கப்பூர் சட்டத்தை பின் பற்ற ஸ்ரீதர் வேம்பு அட்வைஸ் | Sridhar Vembu | CM Vijay | TN Govt | Zoho

சிங்கப்பூர் சட்டத்தை பின் பற்ற ஸ்ரீதர் வேம்பு அட்வைஸ் | Sridhar Vembu | CM Vijay | TN Govt | Zoho

ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டுள்ள அறிக்கை; முதல்வர் விஜய்க்கு நான் முக்கிய ஆலோசனை ஒன்றை முன் வைக்கிறேன். போதைப்பொருள் கடத்தல் மற்றும் மிகப்பெரிய ஊழல் தொடர்பான விஷயங்களில் சிங்கப்பூரின் சட்டங்களை பரிசீலிக்கலாம். சிங்கப்பூரில் இத்தகைய குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் ஊழல் செய்தால் மரண தண்டனை கொடுக்க வேண்டும். சிங்கப்பூர் சட்டங்களிலிருந்து நாம் இதை கற்றுக்கொள்ளலாம்.

ஆக 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி