/ தினமலர் டிவி
/ அரசியல்
/ உரிமை மீறல் பிரச்னை வருமா? சபாநாயகர் சொன்ன பதில் Tvk | vijayalakshmi| minister condemns | DMK
உரிமை மீறல் பிரச்னை வருமா? சபாநாயகர் சொன்ன பதில் Tvk | vijayalakshmi| minister condemns | DMK
தஞ்சாவூர், பட்டுக்கோட்டையில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பேசிய திருவையாறு எம்எல்ஏ சந்திரசேகரன், முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்களை ஒருமையில் தரக்குறைவாக பேசினார். இதை, பால்வளத்துறை அமைச்சர் சட்டசபையில் கூறி கண்டித்தார். அப்போது திமுக எம்எல்ஏக்கள் கூச்சலிட்டனர்.
ஆக 24, 2026