/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 97% போர் விமான உதிரி பாகங்கள் இந்தியாவிலேயே தயாரித்து சாதனை | IAF Fighter Jet Indigenous Components
97% போர் விமான உதிரி பாகங்கள் இந்தியாவிலேயே தயாரித்து சாதனை | IAF Fighter Jet Indigenous Components
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் காரணமாக, சர்வதேச அளவில் ராணுவத்துக்கு தேவையான தளவாடங்கள், உதிரிபாகங்கள் வினியோக தொடரில் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக இந்திய விமானப் படையில் பயன்பாட்டில் உள்ள ரஷ்ய தயாரிப்பான, சுகோய், மிக் போன்ற போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களுக்கு தேவையான பாகங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதே போல் பிரெஞ்சு தயாரிப்பான, மிராஜ், ரபேல் போர் விமானங்களுக்கான உதிரி பாகங்கள் வந்து சேர்வதிலும் தாமதம் ஏற்பட்டது.
ஆக 25, 2026