வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நான் ஏற்கனவே 2023, நவம்பர் 1ந்தேதி ட்விட்டரில் எழுதியிருந்தேன். அதாவது உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு திடலை மாநிலத்தின் வட கோடியில் உள்ள சென்னை செம்மஞ்சேரியில் அமைப்பதை விட மாநிலத்தின் நடுவில் உள்ள திருச்சி மதுரை சேலம் நகரங்களில் அமைத்தால் மாநிலத்தின் எல்லா இடங்களிலும் உள்ள விளையாட்டு வீரர்கள் வந்து செல்ல வசதியாக இருக்கும். சென்னையில் ஏற்கனவே நேரு விளையாட்டு அரங்கம் இருக்கிறது. ஏற்கனவே ஜனநெருக்கடியில் தவிக்கும் சென்னையை மேலும் நெரிக்கடி ஆக்காதீர்கள். நான் ஏற்கனவே தினமலரில் எழுதியது போல் சென்னை போன்ற கடற்கரை நகரங்கள் எப்போதுமே இயற்கை சீற்றங்களுக்கு ஆளாகக் கூடியது