/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மத்திய நீர்வள கமிஷன் தலைவருடன் கர்நாடக அமைச்சர் முக்கிய சந்திப்பு! Kaveri Issue | Meketatu | Dam
மத்திய நீர்வள கமிஷன் தலைவருடன் கர்நாடக அமைச்சர் முக்கிய சந்திப்பு! Kaveri Issue | Meketatu | Dam
கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட அந்த மாநில அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. இரு மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டு காலம் சட்டப் போராட்டம் நடக்கிறது. மேகதாது அணை கட்டுவது தொடர்பாக, கர்நாடக காங்கிரஸ் அரசு தாக்கல் செய்த விரிவான திட்ட அறிக்கையை, மத்திய நீர்வள கமிஷன் சமீபத்தில் திருப்பி அனுப்பியது
செப் 03, 2026