உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சிதம்பரத்துக்கு தமிழக அரசு வழங்கி வழங்கிய பதவி P.chidambaram| Congress| Tvk|

சிதம்பரத்துக்கு தமிழக அரசு வழங்கி வழங்கிய பதவி P.chidambaram| Congress| Tvk|

தமிழக அரசின் முக்கிய வழக்குகளில், சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகும் வக்கீல்கள் பட்டியலில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இடம் பெற்றுள்ளார். சிதம்பரம் நியமனம் தொடர்பான அரசாணை வெளியான பின்னரே, காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால், இந்த விவகாரத்தை, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலிடம் தெரிவித்துள்ளார். அதற்கு ராகுல், இந்த நியமனம் பற்றி சிதம்பரத்திற்கு முன்கூட்டியே தெரியுமா? என கேட்டுள்ளார். அது பற்றி தெரியவில்லை என வேணுகோபால் பதில் கூறியிருக்கிறார்.

செப் 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !