உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / புதிய தலைமை செயலகம் அமையும் ஸ்பாட்: CM எதிர்பார்த்தே வந்தாச்சு | New Secretariat Chennai | TVK Gover

புதிய தலைமை செயலகம் அமையும் ஸ்பாட்: CM எதிர்பார்த்தே வந்தாச்சு | New Secretariat Chennai | TVK Gover

சென்னை ஜார்ஜ் கோட்டையில் நிலவும் இடநெருக்கடியை சரிசெய்ய முந்தைய ஆட்சியில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், எதுவும் கைகூடவில்லை. புதிய தலைமை செயலகம் கட்டும் முயற்சி தள்ளிப்போனது. இந்த நிலையில், அடுத்த, 100 ஆண்டுகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நவீன வசதிகளுடன் கூடிய சட்டசபை மற்றும் தலைமை செயலகம் கட்ட தவெக அரசு திட்டமிட்டது. சென்னையில், 20 லட்சம் சதுரடி பரப்பளவில், 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என, முதல்வர் விஜய் சமீபத்தில் அறிவித்தார். அதன்படி, புதிய தலைமை செயலகம் எங்கு அமைய உள்ளது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

செப் 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !