/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தீர்ப்பை மாற்ற மறுத்த சபாநாயகர்; திமுகவினர் முற்றுகையிட்டு அமளி Dmk Mla| Tvk| DMK members expelled
தீர்ப்பை மாற்ற மறுத்த சபாநாயகர்; திமுகவினர் முற்றுகையிட்டு அமளி Dmk Mla| Tvk| DMK members expelled
திமுகவின் ஊழல் பற்றி பேசிய முதல்வர் விஜய்யின் பேச்சை சபை குறிப்பில் இருந்து நீக்க முடியாது என சபாநாயகர் சொன்னதால், அவரை முற்றுகையிட்டு திமுகவினர் முழக்கமிட்டனர். அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
செப் 08, 2026