உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அரசு நிதி ஒதுக்காமல் செலவை ஆசிரியர்கள் தலையில் கட்டுவதா? Anbumani | PMK | Morning meal scheme

அரசு நிதி ஒதுக்காமல் செலவை ஆசிரியர்கள் தலையில் கட்டுவதா? Anbumani | PMK | Morning meal scheme

தமிழக பள்ளிகளில் காலை உணவு திட்ட விரிவாக்க துவக்க விழா 17-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பெயர்ப்பலகை, தட்டுகள், டம்ளர்கள் மற்றும் பிற வசதிகளை தலைமை ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த பணிகளை செய்ய 8000 முதல்10 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். அரசு 1 பைசா கூட நிதி ஒதுக்காமல், ஆசிரியர்கள் மீது தேவையற்ற பொருளாதார சுமையை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது

செப் 12, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !