உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / காற்று வாங்கும் கிளாம்பாக்கம்: பயணிகள் இன்றி நிசப்தம் | Kilambakkam Empty Bus Stand

காற்று வாங்கும் கிளாம்பாக்கம்: பயணிகள் இன்றி நிசப்தம் | Kilambakkam Empty Bus Stand

விநாயகா் சதுா்த்தி, தொடா் விடுமுறையை முன்னிட்டு செப்டம்பர் 11,12 தேதிகளில் சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்துகளில் 2.31 லட்சம் போ் பயணம் செய்தனா். ஒட்டுமொத்தமாக மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டதால் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் பயணிகளின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக மக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில் சொந்த ஊர் பயணத்தை தவறவிட்டவர்கள் இன்று சிரமம் இன்றி பயணித்தனர்.

செப் 14, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !