உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / விஜய் சேதுபதி பேச்சுக்கு அமைச்சர் சம்பத்குமார் பதிலடி | Vijay sethupathi | CM vijay

விஜய் சேதுபதி பேச்சுக்கு அமைச்சர் சம்பத்குமார் பதிலடி | Vijay sethupathi | CM vijay

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் சனிக்கிழமை போட்டியாளர்களை சந்தித்த நடிகர் விஜய் சேதுபதி, தலைமைத்துவத்திற்கான பண்புகள் குறித்து விளக்கியிருந்தார். முதல்வர் விஜய்யைத்தான், நடிகர் விஜய் சேதுபதி மறைமுகமாக விமர்சித்திருந்ததாக அவரின் பேச்சு சர்ச்சையானது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியின் பேச்சு வெறும் நிகழ்ச்சிகானது மட்டுமே. வெளியே இருக்கும் எந்தவொரு தனிநபர் மற்றும் எந்த அமைப்பையும் குறித்தது இல்லை என தொலைக்காட்சி நிர்வாகம் விளக்கம் அளித்திருந்தது.

செப் 15, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ