உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தவெகவுக்கு எதிராக வேட்பாளர்களை இறக்கிய இடதுசாரிகள் CPI, CPM, Tvk| DMK

தவெகவுக்கு எதிராக வேட்பாளர்களை இறக்கிய இடதுசாரிகள் CPI, CPM, Tvk| DMK

தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர் 6ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்ற சூழலில், கம்யூனிஸ்ட் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சுகந்தி போட்டியிடுகிறார். தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டின் லட்சுமணன் நிறுத்தப்பட்டு உள்ளார்.

செப் 15, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை