/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மாறும் திட்டம் - மீனவ அமைப்புகளை சந்திக்கும் CM விஜய் | New Secretariat Chennai | Pattinapakkam
மாறும் திட்டம் - மீனவ அமைப்புகளை சந்திக்கும் CM விஜய் | New Secretariat Chennai | Pattinapakkam
தமிழக தலைமை செயலகம் அமைந்துள்ள சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இட நெருக்கடி நிலவுகிறது. இதனை கருத்தில் கொண்டு, பட்டினப்பாக்கம் லூப் சாலையில் 1,200 கோடியில் புதிய தலைமை செயலகம் கட்ட தவெக அரசு திட்டமிட்டது . 20 லட்சம் சதுர அடியில் புதிய தலைமை செயலகம் மற்றும் சட்டசபை வளாகம் கட்ட அரசாணை வெளியிட்டது. வீட்டுவசதி வாரியம், வருவாய் துறை மற்றும் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 25.5 ஏக்கர் நிலம் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளது.
செப் 18, 2026