/ தினமலர் டிவி
/ அரசியல்
/ காவிரி நீர் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டை நாடிய அரசு | Supreme Court | Cauvery Water Issue | TN Govt
காவிரி நீர் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டை நாடிய அரசு | Supreme Court | Cauvery Water Issue | TN Govt
தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு செய்துள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது; நீர் பங்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் மற்றும் காவிரி நீர் மேலாண்மை கமிஷன் உத்தரவுகளை கர்நாடக அரசு பின்பற்றுவதில்லை. எதாவது ஒரு காரணம் சொல்லி நீரை முழுமையாக விடுவிக்காமல் நிலுவையில் வைப்பதே வழக்கமாக உள்ளது. கர்நாடக அணைகளில் போதிய நீர்வரத்து இருக்கும் போதே தண்ணீர் திறக்கப்படுகிறது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை செயல்படுத்த தவறிய கர்நாடக அரசு மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செப் 19, 2026