/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கோயில் நிலத்தை மோசடியாக அபகரித்தவர் மீது வழக்குப்பதிவு Trichy | Sri Rangam
கோயில் நிலத்தை மோசடியாக அபகரித்தவர் மீது வழக்குப்பதிவு Trichy | Sri Rangam
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சொந்தமான சுமார் 18 சென்ட் நிலம் , ஸ்ரீரங்கம் காந்தி சாலையில் உள்ளது. அந்த இடத்தில் இருக்கும் பழைய கட்டடத்தை, திமுகவின் பகுதி செயலாளர் ராம்குமார், சில ஆண்டுகளுக்கு முன்பு ஆக்ரமித்தார். திமுக கட்சி பெயர் பலகை வைத்து பயன்படுத்தி வருகிறார்.
செப் 19, 2026