உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மிடில் கிளாஸ் வீடுகளில் இடம் பிடிக்கும் டிஷ்வாஷர் | Business | Gold | Silver | Economy | Profit | Lo

மிடில் கிளாஸ் வீடுகளில் இடம் பிடிக்கும் டிஷ்வாஷர் | Business | Gold | Silver | Economy | Profit | Lo

இந்திய பொருட்கள் மீது 100 சதவீதம் வரை வரி விதிக்கும் புதிய சட்டத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டம் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகள் மீதும் 100 சதவீதம் வரை வரி விதிக்க அதிபர் டிரம்புக்கு அதிகாரம் அளிக்கிறது. டிரம்ப் கையெழுத்திட்ட 30 நாட்களுக்குள் இது நடைமுறைக்கு வரவுள்ளது. அமெரிக்கா அதிக வரிகளை விதித்தால், அந்நாட்டுக்கு நமது ஏற்றுமதி முற்றிலுமாக தடைபட்டு விடும்.

செப் 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி