/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சட்டசபையில் அறிவித்த திட்டங்களுக்கு நிதித்துறை முட்டுக்கட்டை | Finance Department | Assembly
சட்டசபையில் அறிவித்த திட்டங்களுக்கு நிதித்துறை முட்டுக்கட்டை | Finance Department | Assembly
முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்துள்ளது. முதல்வர் சார்பில் 17 அறிவிப்புகள் மற்றும் 51 துறைகள் சார்பாக 1,117 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால், அவற்றை விரைவாக நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. சட்டசபையில் துறை சார்ந்து வெளியிடப்பட்ட அறிவிப்புகளை செயல்படுத்த, திட்ட அறிக்கைகள் தயார் செய்து, நிதித்துறை ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும்.
செப் 21, 2026