/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அமைச்சர் நிர்மல் உடைத்த உண்மை திமுகவுக்கு எதிரான கிளம்பிய பூதம் Nirmal kumar| Jem Veeramani
அமைச்சர் நிர்மல் உடைத்த உண்மை திமுகவுக்கு எதிரான கிளம்பிய பூதம் Nirmal kumar| Jem Veeramani
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, சென்னையை சேர்ந்த பிரபல கிரானைட் தொழிலதிபர், 84 வயதான வீரமணி கடந்த ஆகஸ்ட்டில் போக்சோவில் கைது செய்யப்பட்டார். இவர் ஜெம் குழுமத்தின் தலைவரும் கூட. அவரை கஸ்டடியில் எடுத்துபோலீசார் விசாரித்து வரும் நிலையில், எந்த குற்றவாளியும் தப்பிவிடக்கூடாது என்று சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜுக்கு முதல்வர் விஜய் தற்போது உத்தரவிட்டு இருக்கிறார்.
செப் 21, 2026